Back Cover
Look Inside

Rashidhum Rayyanin Tholarhalum

ராஷிதும் ரய்யானின் தோழர்களும்


  • Language: Tamil
  • First Edition: March 2023
  • Pages: 48+iv
  • ISBN: 978-624-6218-11-9
  • Publishers: ReadMore Publication, Colombo.
  • Distributors: Islamic Book House, Colombo.

LKR 250.00

Out of stock

SKU: Rashidhum Rayyanin Tholarhalum Categories: , ,

ராஷிதும் ரய்யானின் தோழர்களும்

(மாணவர்களுக்கான ரமழான் கையேடு)


நூலைப் பயன்படுத்தும் முறை

1. இந்த நூல் தொடர் கதை, செயற்பாடுகள், போட்டிகள், முஹாஸபா படிவங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.

2.செயற்பாடுகள், மனளம் என்பவற்றிற்கு புள்ளிகளை வழங்கும் போது மாதம் முழுவதும் செயற்பட்டதை அடிப்படையாகக் கொண்டேபுள்ளிகள் வழங்கப்பட வேண்டும்

.3. பெற்றோர்களே பிள்ளைகளோடு கலந்துரையாடி புள்ளிகளை வழங்க வேண்டும்.

4. நாளாந்த செயற்பாடுகள் மற்றும் அல்குர்ஆனை ஓதுவதற்கான முஹாஸபா படிவத்தை நிரப்பும்போது அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புள்ளிகளைப் பதிந்து கொள்ளுங்கள்.

5. நடுப்பக்கம் தாவலை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளை உள்ளடக்கியது.

குறித்த கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதுவதோடு ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் செயற்பாடு, மனனம் என்பவற்றில் பெற்ற புள்ளிகளையும் முஹாஸபா படிவங்களில் பெற்ற புள்ளிகளையும் நடுப்பக்கத்தில் உள்ள Total Points summary Sheet இல் பதிந்து அனைத்துப் புள்ளிகளையும் கூட்டி குறித்த முகவரிக்கு குறித்த திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

வாசிப்போம்…! செயற்படுவோம்…! பரிசு பெறுவோம்…!

Weight 0.1 kg
Dimensions 24 × 17 × 0.5 cm
Author

M. Rushda

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.