புத்தகத்தினுள்..
இந்த வாழ்வை நாம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இரண்டு அடிப்படை நிபந்தனைகள் தேவைப்படுகின்றன. அவை அல்லாஹ்வின் அன்பைப் புரிந்துகொள்வதும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதுமாகும். அவை இரண்டும் பூரணமாக நிறைவேற்றப்படும்போது நாம் வாழ ஆரம்பிக்கின்றோம்.
இந்தப் புத்தகத்தில் அல்லாஹ்வின் அன்பை புரிந்துகொள்வதற்கான சில வழிகள், அல்லாஹ்வின் அன்பை விட்டு தொலைவாக்கும் செல்லாக் காசுகளை விட்டு எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான யுக்திகள், அல்லாஹ்வை சார்ந்திருப்பதற்கான வழிமுறைகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. நிச்சயம் இந்த அத்தியாயங்கள் அல்லாஹ்வின் அன்பை நோக்கிய உங்கள் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என சூழமாக நம்புகின்றோம்.
வெளியிடப்பட்ட சில வாரங்களில் முற்றாக விற்றுத் தீர்ந்த ‘அன்புள்ள அல்லாவஹ்வுக்கு நூலின் இரண்டாம் பாகம் இதுவாகும்.
“நிச்சயமாக அல்லாஹ்வை நினைவுகூறும் போதுதான் உள்ளங்கள் அமைதியடைகின்றன. அல்லாஹ்வின் அன்பைக் கொண்டாடும் போதுதான் இந்த வாழ்க்கை அர்த்தம் பெறுகின்றது.”
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.