Back Cover
Look Inside

Ilahu Valiyil Islamiya Nahariham | Grade 12

இலகு வழியில் இஸ்லாமிய நாகரிகம் | தரம் 12


  • Language : Tamil
  • Second Edition : September 2019
  • Pages : 284
  • ISBN : 978-955-7061-02-3
  • Publishers : ReadMore Publication, Colombo.
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 420.00

In stock

SKU: Ilahu Valiyil Islamiya Nahariham | Grade 12 Categories: , , , , ,

இலகு வழியில் இஸ்லாமிய நாகரிகம் | தரம் 12


க.பொ.த (உயர்தர) இஸ்லாம் மாணவர்களுக்குத் தேவையான பரீட்சை மைய குறிப்புக் களை மாத்திரம் உள்ளடக்கிய வகையில் இலகுவழி இஸ்லாம் 12, 13 எனும் தலைப்பின் கீழ் ஏலவே இரு புத்தகங்கள் வெளிவந்திருப்பதை நீங்கள் நன்கறி வீர்கள். அவ்வாறே சு.பொ.த (உயர்தர) இஸ்லாமிய நாகரிகம் கற்கின்ற மாணவர்களுக்கும் மாதிரி வினா-விடைத் தொகுப்பொன்றை ஏலவே வெளி யிட்டோம். தற்போது புதிய பாடத்திட்டத்துக்கமைய இலகுவழியில் இஸ்லா மிய நாகரிகப் பாடத்தைக் கற்கத் தேவையான குறிப்புக்களை உள்ளடக்கிய வகையில் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிக பாடங்களுக்கான குறிப்புக் கள் விரிவானதாக இருப்பதால் சிலபோது மாணவர்கள் பரிட்சைக்குத் தயாரா குவதற்கு சிரமப்படுகின்றார்கள். எனவே பரீட்சையை மையமாகக் கொண்டு குறிப்புக்களை இலகுபடுத்திக் கொடுப்பதே இந்நூல் தொகுக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.

Dimensions 21 × 14.5 × 1.5 cm
Author

Ash Sheikh Ashkar Aroos (Naleemi)

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.