Back Cover
Look Inside

Islamiya Meyyiyal – Oor Arimuham

இஸ்லாமிய மெய்யியல் – ஓர் அறிமுகம்


  • Language: Tamil
  • First Edition: September 2023
  • Pages: 210+xiv
  • ISBN: 978-6249-7364-12
  • Publishers: Reshma Publishing House

LKR 1,200.00

In stock

SKU: Islamiya Meyyiyal - Oor Arimuham Categories: , , ,

இஸ்லாமிய மெய்யியல் – ஓர் அறிமுகம்


மெய்யியல் என்பது அறிவாற்றலுக்கான பயிற்சியாகும். அது உள்ளது உள்ளவாறே உள்பொருளை மனிதனுக்கு அறியவைக்கிறது. அறிவாற்றலின் பயிற்சியால் இதனைச் செய்வது மனிதன் மீது கடமையாகிறது. அதன் மூலம் அவனது ஆத்மாவை மேம்படுத்திப் பூரணத்துவப்படுத்தலாம்; மேலும், பகுத்தறிவு சார்ந்த விஞ்ஞானியாகலாம். அத்தோடு மறுவுலகில் நித்திய பேரின்பத்தை அடையக்கூடிய திறமையைப் பெறலாம்” என இப்னு ஸீனா குறிப்பிடுகிறார். இந்த வரைவிலக்கணத்தின்படி, மெய்யியலின் நோக்கம் கோட்பாட்டு ரீதியானதாக மட்டுமன்றி. நடைமுறை சார்ந்ததுமாகும். மெய்யியலின் இலட்சியம் நித்திய பேரின்பத்தை அடைந்து கொள்ளக்கூடியவழியைத் தெரிந்து கொள்வதாக அமைகிறது. அத்தோடு அந்த அடைவை பெறுவதற்குரிய ஆற்றலை அடைந்து கொள்வதுமாகும்.

Weight 0.35 kg
Dimensions 21.5 × 14 × 1.5 cm
Author

C.M.A Ameen

Publisher

Reshma Publishing House

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.