madina-society-02
madina-society-02
Back Cover
Look Inside
Sale!

Irai Thoothar Kaalaththu Matheena Samugam–Part 02 – IIIT

இறைதூதர் காலத்து மதீனா சமூகம் – பாகம் 02


  • Volume 02
  • Originally Published by: The International Institute of Islamic Thought (IIIT)
  • Address: No. 555, Grove Street, Herndon, Virginia 2207 O-47 05, USA.
  • Tamil Edition of: Madinan Society at the Time of the Prophet  – Part 02 
  • Author: Dr. Akram Diya’ al ‘Umari
  • Tamil edition Published By: Fuzin Texts
  • Address: No. 23/3, Market Rd, Dharga Town 12090, Sri Lanka.
  • Published Year: 2020
  • ISBN: 978-955-8398-63-0

LKR 450.00 LKR 360.00

In stock

SKU: Irai Thoothar Kaalaththu Matheena Samugam–Part 02 - IIIT Categories: , , ,

இறைதூதர் காலத்து மதீனா சமூகம் – பாகம் 02


المجتمع المدني في عهد النبوة எனும் தலைப்பில் இரண்டு பாகங்களில் வெளிவந்த பேராசிரியர் Akram Diya’ al ‘Umari யின் நூல் السيرة النبوية الصحيحة எனும் தலைப்பில் இரண்டு பாகங்களையும் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டது. நூலின் ஆங்கிலப் பதிப்பு Madinan Society at the Time of the Prophet எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாகவும், பின்னர் இரண்டு பாகங்களையும் உள்ளடக்கிய தனிப்பதிப்பாகவும் International Institute of Islamic Thought (IIIT) வெளியிட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பை அதீத சிரத்தையுடன் செய்திருந்தவர் ஹுதா கத்தாப்.

“இறை தூதர் காலத்து மதீனா சமூகம்” எனும் தலைப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான நூலின் முதல் பாகம் தமிழ் மொழிப் பதிப்பு 2018 ஆம் ஆண்டு மீள்பிரசுரம் செய்யப்பட்டது. இப்போது வெளியாவது நூலின் இரண்டாம் பாகம்.

மூல நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், பெருமளவில் ஒவ்வொரு வசனத்துக்கும் ஏராளமான அறபு மூல ஆதார நூல்களை அடிக்குறிப்புகளாகக் காட்டிச் செல்வார் பேராசிரியர் அல் உமரி. அறபு மூல நூலின் அடிக்குறிப்புகள் அனைத்தையும் தன்னுள் பொதிந்துள்ளது, ஹுதா கத்தாபின் கைவண்ணத்தில் வெளிவந்த ஆங்கில பதிப்பு.

தமிழ்ப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பதிப்பில் பொதிந்துள்ள விடயங்கள் குறித்து மேலதிக விவரங்கள் திட்டிக்கொள்ள விழைவோரும், ஸீரா கற்கைநெறியில் பாண்டித்யம் பெற ஆர்வங் கொண்டோரும் அறபு மூல நூலை அல்லது ஆங்கிலப் பதிப்பைக் கலந்து கொள்வது பலனளிக்கும்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.