Back Cover
Look Inside

Islamum Ingithamum – IFT

இஸ்லாமும் இங்கிதமும்


  • Language: Tamil
  • First Edition: November 2012
  • Pages: 176
  • ISBN: 978-81-232-0258-7
  • Publishers: Islamic Foundation Trust, India

LKR 1,140.00

In stock

SKU: Islamum Ingithamum - IFT Categories: , , , ,

இஸ்லாமும் இங்கிதமும்


திருக்குர்ஆனும் திரு நபி(ஸல்) அவர்களும் கற்றுத்தரும் இங்கிதங்கள் ஏராளம்…! அவற்றையெல்லாம் அழகிய வடிவில் தொகுத்து ‘இஸ்லாமும் இங்கிதமும்’ எனும் தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் ‘சமரசம்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். வாசகர்களின் ஒருமித்த பாராட்டுகளை அந்தத் தொடர் அள்ளிச் சென்றது. நபிமொழிச் சுரங்கத்தில் நுழைந்து மௌலவி அவர்கள் எடுத்துத் தந்த அந்தக் கருத்துக் கருவூலம்தான் இன்று  நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் காணப்படும் இங்கிதங்கள் அனைத்தும் நபிகளாருக்கு இறைவனே கற்றுத் தந்தவை. மனித வாழ்வு எல்லா வகையிலும் மேம்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த இங்கிதங்களை நாமும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும். அதன் மூலம் நம் வாழ்வு இம்மையிலும் அழகு பெற வேண்டும்; மறுமையிலும் ஒளி பெறவேண்டும் என்பது நமது பேரவா.

Weight 0.200 kg
Dimensions 21.5 × 14 × 1 cm
Author

Moulavi Nooh Mahlari

Publisher

Islamic Foundation Trust

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.