Back Cover
Look Inside

Quran Koorum Nabimargal Varalaru

குர்ஆன் கூறும் நபிமார்கள் வரலாறு


  • Language: Tamil
  • Pages: 528
  • Publishers: Sajitha Book Center, Chennai

LKR 3,215.00

Only 1 left in stock

SKU: Quran Koorum Nabimargal Varalaru Categories: , ,

குர்ஆன் கூறும்

நபிமார்கள் வரலாறு


உலகில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரை எண்ணற்ற இறைத்தூதர்கள் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். அவர்களில் அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிட்டுக் கூறியுள்ள இறைத்தூதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் மனித சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள மகத்தான பணிகளையும் இந்நூல் விரிவாக கூறுகிறது. மனிதப் படைப்பின் துவக்கமே இறைத்தூதராக இருந்த காரணத்தினாலும் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் வெளிவந்திருப்பதை இனங்காட்டவும் அல்லாஹ் முதன்முதலில் எதனைப் படைத்தான் என்பதிலிருந்து எதன்மூலம் மனிதன் படைக்கப்பட்டான் என்பது வரை அனைத்தையும் இந்நூலில் காணலாம்.

Weight 0.64 kg
Dimensions 22 × 14.5 × 3 cm
Author

Zainab Qader Siddiqiyya

Publisher

Sajida Book Center

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.