Back Cover
Look Inside

Ilangai Muslimgalin Varalatril Aringar Siththi Lebbai

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்
அறிஞர் சித்தி லெப்பை


  • Language: Tamil
  • Second Edition: 2023
  • Pages: 208
  • ISBN: 978-81-232-0419-2
  • Publishers: Bridge Publication, Dehiwela

LKR 700.00

In stock

SKU: Ilangai Muslimgalin Varalatril Aringar Siththi Lebbai Categories: , ,

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்

அறிஞர் சித்தி லெப்பை


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் எம்.சி சித்திலெப்பை அவர்களது வகிபாகம் தனித்துவமானது. முஸ்லிம் சமூகத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் மகத்தானவை.

நூற்றாண்டுகள் கடந்து பின்நோக்கிப் பாரக்கும் போது அவரது பணிகளின் கனதியை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நூல் அவரது வாழ்க்கை வரலாறை அறிமுகப்படுத்தி அவர் மேற்கொண்ட எழுத்துப் பணிகள் சமூக சீர்திருத்தப் பணிகள். கல்விப் பணிகள், அரசியல் பணிகள் என்பன பற்றி ஆராய்வதோடு அவரது சமகாலத்து அறிஞர்களது பணியோடும் ஒப்பு நோக்கப்படுகிறது.

Weight 0.425 kg
Dimensions 22 × 15 × 2 cm
Author

Dr. M.I.M Ameen

Publisher

Bridge Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.