Back Cover
Look Inside

Oor Ablaiyin Dayari

ஓர் அபலையின் டயரி


  • Language : Tamil
  • Sixth Edition : 2020
  • Pages : 147+xix
  • ISBN : 978-955-1825-01-0
  • Publishers : ReadMore Publication, Colombo.
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 400.00

In stock

SKU: Oor Ablaiyin Dayari Categories: ,

ஓர் அபலையின் டயரி


இந்த தொடர்கதை மித்திரன் வார மலரில் தொடராக வெளிவந்த பொழுது வாசகர்களின் அபிமானத்தை பெரிதும் பெற்றிருந்தது. 31-08- 2003ல் ஆரம்பமாகிய மேற்படி தொடர்கதை 16-05-2004ல் முடிவடைந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொடர்கதை நூலாக வெளிவரு கின்றது. இந்தத் தொடர்கதையை வாசித்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை முழுமையாக ஒரே மூச்சில் வாசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இந்த நூல் வழங்கியுள்ளது.

அத்துடன் புதிய வாசகர்களுக்கும் ஒரு புதிய விருந்தாக அமையுமென நாம் எதிர்பார்க்கிறோம்.

Weight 0.195 kg
Dimensions 20.5 × 14.5 × 0.5 cm
Author

A.C. Jareena Musthafa

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.