37m number veedu
37m number veedu
Look Inside
Sale!

37m Number Veedu

37ம் நம்பர் வீடு


  • Category: Short Story Collection
  • Language: Tamil
  • Pages: 106 + xx
  • Edition: 03rd February 2020
  • ISBN No: 978-955-1825-07-2

LKR 400.00 LKR 360.00

In stock

SKU: 37m Number Veedu Categories: , ,

சமூகத்தில் அதுவும் முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப் போய் கிடக்கும் பேய்கள் அவற்றை விரட்ட தாயத்து, நூல் போடல்  – வெட்டி முறித்தல் போன்ற மூட நம்பிக்கைகளை சாடி, இஸ்லாமிய கருத்துக்களை கதை முழுக்க இழையோட விட்டு, சமய அடிப்படையிலான தீர்வுகளை விளக்கி, அல்லாஹ் அடியோடு விரும்பாத – வெறுக்கும் இணை வைக்கும் (ஷிர்க்) விடயங்கள் பற்றியும்,

இஸ்லாம் மனுக்குலத்தை வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்க, வல்ல அல்லாஹ்வினால் (மனிதராலல்ல) அருளப்பட்ட மார்க்கம், அதுவொரு வாழ்க்கைத் திட்டம். அத்தகைய இஸ்லாத்தில் மனித வாழ்வு நலனுக்கான அனைத்தும் இருக்கும் போது இந்தப் பேய் – பிசாசு விவகாரங்களுக்கு விளக்கம் இல்லாமற் போகுமா? இந்த வினாவுக்கு, 37ம் நம்பர் வீடு அழகான விளக்கத்தைத் தந்து, குர்ஆனிலுள்ள அதற்கான வரிகளை தொட்டுக் காட்டி, இஸ்லாமிய நெறி பிறழாது வாழும் வழிமுறைகளை விளக்கிச் சொல்கிறது. 37ம் நம்பர் வீடு 19 அத்தியாயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாய முடிவிலும் மிஞ்சும் வெற்றிடங்கள் கதை பொருளுக்கு சார்பான இறைமொழிகளையும் – நபி மொழிகளையும் பெட்டிகட்டி கூறப்பட்டுள்ளது.

Weight 0.28 kg
Dimensions 21 × 15 × 1 cm
Author

A.C. Jareena Musthafa

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.