Arabu Ilakkiya Nayam G10
Arabu Ilakkiya Nayam G10
Look Inside

Arabu Illakkiya Nayam – Grade 10

அறபு இலக்கிய நயம் | தரம் 10


  • Language: Tamil
  • Fifth Edition: February 2020
  • Pages: 139 + vii
  • ISBN No: 978-955-706-019-4
  • Publishers: ReadMore Publication
  • Distributers: Islamic Book House

LKR 750.00

In stock

SKU: Arabu Illakkiya Nayam – Grade 10 Categories: ,

அறபு இலக்கிய நயம் | தரம் 10


பாடசாலைக் கலைத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டதையடுத்து தரம் 10 மற்றும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான அறபு இலக்கிய நய பாடத்திற்கு புதிய பாடத்திட்டமும் ஆசிரியர் வழிகாட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், மாணவர்களுக்கான பாட நூல் வெளிவராமையினால் அறபு இலக்கிய நயத்தை தெரிவுப் பாடமாகக் கொண்ட மாணவர்கள் பல கற்றல் சிரமங்களை எதிர்கொண்டனர். இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக தரம் 10ற்கும் க.பொ.த. சாதாரண தர வகுப்பிற்குமான அறபு இலக்கிய நயம் பாடநூல், ஆசிரியர் வழிகாட்டிகளுக்கு அமை வாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது . அல்ஹம்துலில்லாஹ்!!!

Weight 0.35 kg
Dimensions 24 × 17 × 1 cm
Author

M.M. Inaamul Hasan (Naleemi)

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.