Back Cover
Look Inside

Tamil Moli (Adippadai Molip Payitchi) | Grade 02,03,04

தமிழ் மொழி (அடிப்படை மொழிப் பயிற்சி) | தரம் 2,3,4


  • Language : Tamil
  • Pages: 158 + Vi
  • First Edition: March 2020
  • ISBN No: 978-624-5064-52-6
  • Publisher: ReadMore Publication, Colombo
  • Distributers: Islamic Book House, Colombo

LKR 550.00

Only 5 left in stock

SKU: Tamil Moli (Adippadai Molip Payitchi) | Grade 02,03,04 Categories: , , ,

தமிழ் மொழி (அடிப்படை மொழிப் பயிற்சி) |தரம் 2,3,4


உள்ளடக்கம்

  1. படங்களையும் செயல்களையும் பார்த்து வாசித்தல்
  2. பூக்கள், பழவகைகள், காய்கறிகள், விலங்குகள், பறவைகளின் படங்களை வாசித்தல்
  3. ஈரெழுத்து, மூவெழுத்து, நான்கெழுத்து, ஐந்தெழுத்துச் சொற்களை வாசித்தல்
  4. குறுகிய, நீண்ட ஓசைச் சொற்களை வாசித்தல்
  5. எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி சொல்லாக்குதல்
  6. ஒத்த ஓசைச் சொற்கள்
  7. படங்களைப் பார்த்து கதை கூறல், படத்தைப்பார்த்து இடைவெளி நிரப்புதல்
  8. சக்கரத்துக்குள் வரும் சொற்களை எழுதுதல், சொற்களை ஆக்கி வாசித்தல்
  9. விரல் பொம்மை உரையாடல்.
  10. பொருத்தமான சொற்களை இணைத்தல்
  11. ஒருமை, பன்மைச் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள்
  12. சொற்களைச் சேர்த்தெழுதுதல், பிரித்தெழுதுதல்
  13. சொற்களை வைத்து வாக்கியம் அமைத்தல்
  14. சொற்களின் வகைகளை அறிந்து கொள்ளுதல்
  15. திணை , பால், எண், இடம், காலம்
  16. எழுவாய், பயனிலை, செயற்படு
  17. அடைமொழிகள், விடுகதைகள் பொருள்
  18. துண்டுப் பிரசுரம், அழைப்பிதழ், சுவரொட்டி, விளம்பரம்
  19. சுயவிபரப் படிவம் பூர்த்தி செய்தல்
  20. எண்களை இனங்கண்டு வாசித்தல்
  21. ஒத்த கருத்துச் சொற்கள், எதிர்க்கருத்துச் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள்
  22. லகர, ளகர, ழகர / ரகர, றகர / னகர, ணகர வேறுபாடுகள்
  23. இரட்டைக் கிளவி, இணைமொழிகள், அடுக்குமொழி
  24. மரபுத் தொடர்கள்
  25. வழுவான சொற்களும் திருத்தமான சொற்களும்
  26. தொடர்மொழிக்கு ஒருமொழி, உவமைத் தொடர்கள்
  27. பெயராகவும் வினையாகவும் பயன்படுத்தும் சொற்கள்
  28. குறு நாடகம், உரையாடல்
  29. பிராணிகளின் தொனிகள், இளமைப் பெயர்கள், மரபுச் சொற்கள்
  30. நிறுத்தற் குறிகள், உயிர்க் குறிகள்
  31. கதை வாசித்து மிகுதியைப் பூர்த்தி செய்தல், விடை எழுதுல்
  32. அறிவுறுத்தல்கள், கட்டளைகள்
  33. குறுக்கெழுத்துப் போட்டி, விகடத் துணுக்குகள்
  34. சிறுவர் பாடல்கள், வாக்கியம் அமைத்தல்
  35. மேலதிகப் பயிற்சிகள்….
Weight 0.45 kg
Dimensions 25 × 19 × 1 cm
Author

S.M.Mohammed Kais

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.