Back Cover
Look Inside

Al Quranai Anugum Murai – IFT

அல்குர்ஆனை அணுகும் முறை


  • Tamil Translation of “Approach the Qur’an
  • First Edition: September 2022
  • Pages: 264
  • ISBN: 978-81-232-0433-8
  • Translated by: Moulavi Nooh Mahlari
  • Publishers: Islamic Foundation Trust, India

LKR 2,600.00

Out of stock

SKU: Al Quranai Anugum Murai Categories: , , , ,

அல்குர்ஆனை அணுகும் முறை


அல்குர்ஆனை அணுகும் முறை எனும் இந்நூல் நான்கு முக்கியப் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • ஒன்று: குர்ஆனின் தனிப்பெரும் சிறப்புகளும் அதன் இலக்குகளும்.
  • இரண்டு: மனப்பாடம், ஓதுதல், செவியுறுதல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
  • மூன்று: புரிதல், விளக்கவுரை ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை. விளக்கவுரையில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழிமுறைகள், ஆபத்தான சறுக்கல்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்த வழிகாட்டல்கள், அறிவியல் விளக்கவுரையை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள் ஆகியோருக்கு இடையே இருக்க வேண்டிய நிலைப்பாடு.
  • நான்கு: பின்பற்றுதல், செயல்படுத்துதல், தீர்ப்பளித்தல், அழைத்தல் ஆகியவை மூலம் அல்குர்ஆனை அணுகும் முறை.
Weight 0.54 kg
Dimensions 21.5 × 14 × 3 cm
Author

Dr. Yousuf Al Qaradawi

Publisher

Islamic Foundation Trust

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.