Back Cover
Look Inside

Abubakker (R.A) – IFT

அபூபக்கர் (ரலி)


  • Language: Tamil
  • First Edition: August 2023
  • Pages: 672
  • ISBN: 978-81-232-0502-1
  • Publishers: Islamic Foundation Trust, India

LKR 5,320.00

In stock

SKU: Abubakker (R.A) Categories: , , , ,

அபூபக்கர் (ரலி)


தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல்.
இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்!
அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல்.
இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள். நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன.

அபூபக்கர் (ரலி) இஸ்லாத்தை எவ்வாறு புரிந்துகொண்டார், இஸ்லாத்தின் அடிப்படையில் எவ்வாறு மக்களிடையே வாழ்ந்துகாட்டினார், வாழ்நாளில் எவ்வாறு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தினார், அரசியல், ராணுவம், நிர்வாகம், சமூக வாழ்வு போன்ற துறைகளில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது.

Weight 0.865 kg
Dimensions 22 × 14 × 4 cm
Author

Moulavi Nooh Mahlari

Publisher

Islamic Foundation Trust

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.