Back Cover
Look Inside

Valamana Ullamum Nilaiyana Vetriyum

வளமான உள்ளமும் நிலையான வெற்றியும்


  • Language: Tamil
  • First Edition: February 2020
  • Pages: 309+xv
  • ISBN: 978-624-5064-27-4
  • Publishers: Islamic Book House,Colombo

LKR 550.00

In stock

SKU: Valamana Ullamum Nilaiyana Vetriyum Categories: , , ,

வளமான உள்ளமும் நிலையான வெற்றியும்


“வளமான உள்ளமும் நிலையான வெற்றியும் எனும் இந்நூல் மனித உள்ளம் குறித்து விரிவாகப் பேசுகிறது. மனித உள்ளத்தின் வடிவமைப்பு, உள்ளத்தின் வகைகள், உளநோய்கள், உள நோய்களுக்கான நிவாரணி அல்குர்ஆன்… என்று இருபது உப தலைப்புகளில் அழகுற தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூல் ஒவ்வொரு முஸ்லிமின் கையிலும் வீட்டிலும் இருக்க வேண்டும். அதனை ஒவ்வொரு முஸ்லிமும் வாசிக்க வேண்டும். தனி மனிதர்கள் மட்டுமல்ல, குடும்ப சந்திப்புகள், ஆன்மிக அமர்வுகளில் இந்நூலின் ஒவ்வோர் உப தலைப்பும் தவித் தனியாக கலந்துரையாடப்பட வேண்டும். ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் இந்நூல் ஆன்மிக வாழ்வுக்கான ஒரு வழிகாட்டி எனலாம்.

Weight 0.245 kg
Dimensions 21 × 14.5 × 0.5 cm
Author

Z.A.M Fawaz

Publisher

IBH Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.