Back Cover
Look Inside

Tamililakkanchcharam | Grade 10 – 11

தமிழிலக்கணச்சாரம் | தரம்  10 – 11


  • Language : Tamil
  • First Edition : November 2020
  • Pages : 102 + x
  • ISBN : 978-955-706-033-0
  • Publishers : ReadMore Publication, Colombo
  • Distributers: Islamic Book House, Colombo

LKR 250.00

Only 2 left in stock

SKU: Tamililakkanchcharam | Grade 10 - 11 Categories: , , ,

தமிழிலக்கணச்சாரம் | தரம்  10 – 11

(பரீட்சை நோக்கிய இலக்கு )


  • தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி i , ii செயல் நூல்

‘தமிழ் இலக்கணச் சாரம்- பரீட்சை நோக்கிய இலக்கு’ எனும் இந்நூல் மாணவர்களின் பல்வேறு இடர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்பதுடன் இதன்மூலமாக எதிர்வரும் சாதாரண தரப் பரீட்சையில் எமது மாணவர்கள் தமிழில் மட்டுமின்றி சகல துறைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள உறுதுணையாக அமையும். குறிப்பாக, பரீட்சைவினாக்களை கண்ணோட்டம் இடுகையில் குறிப் பிட்ட பாடப் பரப்பு, பாட இலக்கை மையமாகக் கொண்ட வினாக் கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அவதானிக்கின்றோம். அதனடிப் படையில் இந்நூல் வினாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Weight 0.14 kg
Dimensions 21 × 15 × 0.5 cm
Author

N.S Nasra

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.