Back Cover
Look Inside

Tamil Moliyum Ilakkiyamum | Grade 10

தமிழ் மொழியும் இலக்கியமும் (இலக்கியத் தொகுப்பு) – தரம் 10


  • Language : Tamil
  • Fifth Edition : August 2023
  • Pages : 104+iv
  • ISBN :978-955-706-033-0
  • Publishers : ReadMore Publication, Colombo.
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 500.00

In stock

SKU: Tamil Moliyum Ilakkiyamum | Grade 10 Category:

தமிழ் மொழியும் இலக்கியமும் (இலக்கியத் தொகுப்பு) – தரம் 10


புதிய பாடத்திட்டத்திற்கமைவான இலக்கியத் தொகுப்பிலுள்ள ஆக்கங்கள், மாணவர்களின் இலக்கிய ஆற்றலை வெளிக் கொணர்ந்து, மொழி அறிவை மேம்படுத்தி உலகளாவிய அனுபவத்தைப் பெறச் செய்வதாகும். இதன் மூலம் உருவாகும் புத்தாக்கச் சமூகம், தேடனும் தாகமும் கொண்டு மொழியையும் இலக்கியத்தையும் வளம்பெறச் செய்ய வேண்டும் என்ற அவா இன்று பெரும் எதிர்பார்ப்பாக உருவாகி வருகிறது.பாடத்திட்டத்திற்கு வெளியே வாழ்வைச் செம்மைப்படுத்த உதவும் இலக்கியவழிச் செயற்பாடுகள். பரீட்சை நோக்கிலான கற்றலையும் ஊக்குவிக்கின்றன.

Weight 0.12 kg
Dimensions 20 × 15 × 1 cm
Author

M. Abdul Razzak

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.