Look Inside

Tamil Moliyum Ilakkiyamum | Grade 08

தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 08


  • Language: Tamil
  • Fifth Edition: September 2023
  • Pages: 217+iv
  • ISBN: 978-955-706-024-8
  • Publishers: ReadMore Publication, Colombo.
  • Distributors: Islamic Book House, Colombo.

LKR 850.00

In stock

SKU: Tamil Moliyum Ilakkiyamum | Grade 08 Categories: , ,

தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 08


2017இல் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத் திட்டதிற்கமைவாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்களின் மொழி மற்றும் இலக்கிய அறிவை வளர்க்கவும் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப வேலை உலகிற்கு அவர்களைத் தயார் செய்யவும் இப்புதிய கல்வித் திட்டம் துணை புரிகின்றது. இப்பாடத்திட்டத்திலுள்ள அலகுகள், வளர்ந்து வரும் மாணவ சமுதாயத்தின் ஆளுமைகளை வெளியுலகிற்குக் கொண்டு வரும் என்பது திண்ணமே.

இதனடிப்படையில் அரச பாடநூலுக்கு இயைபான முறையில் இந்நூல், மாணவர்களின் கற்றல் மற்றும் அறிவு விருத்திச் செயற்பாடுகளுக்கும் பரீட்சை நோக்கிலான கற்றலுக்கும் பெரிதும் துணைபுரியும்.. மிகச் சுருக்கமாகவும் அதேவேளை சுட்டிப்பாகவும் வினாக்கள் தயாரிக் கப்பட்டு விடைகள் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களின் கற் றலை இந்நூல்வழி இலகுபடுத்துவதாகவுமிருக்கும்.

Weight 0.225 kg
Dimensions 21 × 15 × 1 cm
Author

M. Abdul Razzak

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.