பாடசாலைக் கல்வி ஆற்றலும் சமூக நீதியும்
பாடசாலைகளாவன உலகம் முழுவதிலும் பொதுமக்களை நல்ல குடிமக்களுக்குரிய எண்ணங்கள்,சிந்தனைகள், உணர்வுகள்,நம்பிக்கைகள், நடத்தைகள் கொண்டவராக வளர்ப்பதில் – வடிவமைப்பதில் மிகப்பெரிய பங்குவகித்து வருகின்றன.இந்நூலை இத்தகைய பாடசாலைக் கல்வி சார்ந்த பல்வகைப்பட்ட செயல்முறைகள்,நெருக்கடிகள்,முரண்பாடுகள் பற்றியெல்லாம் தர்க்கரீதியில் விபரிக்கின்றது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.