Thittamidal-Nutpangal-fRONT
Thittamidal-Nutpangal-fRONT
Back Cover
Look Inside

Planning Techniques | திட்டமிடல் நுட்பங்கள்

  • இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை பரீட்சைகளுக்கான வழிகாட்டி
  • Author : பாயிஸ் சலாம் B. Com (Hons), MED, MA (Sociology) (Hons) திட்டமிடல் பணிப்பாளர், முதலமைச்சர் செயலகம். கிழக்கு மாகாணம்.
  • Pages : 174 + viii
  • ISBN No : 978-624-5718-26-9
  • Edition : 1st | May 2022

LKR 950.00

Out of stock

SKU: Planning Techniques | திட்டமிடல் நுட்பங்கள் Categories: , , ,

Planning Techniques | திட்டமிடல் நுட்பங்கள்


இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை பரீட்சைகளுக்கான வழிகாட்டி

இந்த நூல் திட்டமிடலின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாய் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைய விரும்பும் பரீட்சார்த்திகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. அத்தோடு, ஏனைய பதவி உயர்வு உள்ளிட்ட பரீட்சார்த்திகள் திட்டமிடல் சம்பந்தமான வினாக்களுக்கு விடையளிக்க இந்நூல் பயன்படுவதாக அமைந்துள்ளது.

இத்தகைய நூல்கள் பல ஆங்கிலத்தில் சர்வதேச நிறுவனங்களால் வெளியிடப் பட்டுள்ளன. திட்டமிடல் துறையில் சில தெரிவு செய்யப்பட்ட விடயங்கள் குறித்த நூல்களும் காணப்படுகின்றன. தமிழ்மொழி பரீட்சார்த்திகளுக்கு மாத்திரமல்லாமல், திட்டமிடலின் அடிப்படைகளை அறிந்துகொள்ளவிரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களுக்கும் இது பெருமளவில் உதவி புரியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

Weight 0.3 kg
Dimensions 21.5 × 15 × 1.5 cm
Author

Fayis Salam

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.