Back Cover
Look Inside

Munmathiri Vanihar Abdur Rahman Ibn Awf (R.A) – IFT

முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)


  • Language: Tamil
  • First Edition: August 2011
  • Pages: 216
  • ISBN: 978-81-232-0246-4
  • Authors: Yembal Thajammul Muhammad & K. Tajudeen
  • Publishers: Islamic Foundation Trust, India

LKR 1,050.00

Out of stock

SKU: Munmathiri Vanihar Abdur Rahman Ibn Awf (R.A) - IFT Categories: , , , , ,

முன்மாதிரி வணிகர்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)


ஏம்பல் தஜம்முல் முகம்மது, எம்.ஏ.,

‘சமரசம்’ இதழின் தொடக்க காலத்திலிருந்து அதில் எழுதிவருபவர்.

கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, பாடநூல் என இதுவரை பதினாறு நூல்களை எழுதியுள்ளார். இவருடைய முதல் நூல் “வீரம் செறிந்த இஸ்லாம்” சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் விருதையும் இவருடைய சமய நல்லிணக்க நூல்கள் இஸ்லாமிய இலக்கியக் கழகம், Islamic Research Institute of Scripture & Culture शुीलं விருதுகளையும் பெற்றவையாகும்.

கே.தாஜுத்தீனுடன் இணைந்து இவர் “முன்மாதிரி வணிகர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி)” எனும் வரலாற்று நூலை முதலாவதாக எழுதியதை ஒரு பேறாகக் கருதுகிறார்.

கே.தாஜுத்தீன், எம்.ஏ.,

நபித்தோழர்களின் வரலாற்றை முன்னிலைப்படுத்துவதில் ஆர்வம் மிகுந்தவர். பெரம்பலூர் மாவட்டம் புதுஆத்தூரைச் சேர்ந்தவர்.

சொர்க்கவாசிகளில் ஒருவர் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்களால் முன்மொழியப்பட்ட “முன்மாதிரி வணிகர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி)” அவர்களைப் பற்றிய இந்த நூல் எழுதப்பட வேண்டும் என்பதில் இவர் காட்டிய ஆர்வமே பின் நூலுருப்பெற்றது.

இஸ்லாமிய வரலாற்றைக் கொண்டு இதயங்களுக்கு எழுச்சியூட்ட வேண்டும் என்று விரும்பும் இவர் அந்த அடிப்படையில் நூல்கள் வெளிவருவதில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.

Weight 0.205 kg
Dimensions 21.5 × 14 × 1.5 cm
Publisher

Islamic Foundation Trust

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.