Back Cover
Look Inside

Kathu

காது


  • Language: Tamil
  • First Edition: March 2021
  • Pages: 63+iii
  • ISBN: 978-624-9719-1-8
  • Publishers: IBH Publication, Colombo.

காது


எமது உடலுறுப்புக்கள் இறைவன் எமக்களித்த அரும்பெரும் செல்வங்களாகும். இவற்றிலெல்லாம் மிகச்சிறந்த செல்வமாக எமது ஐம்புலன்களில் ஒன்றான செவிச்செல்வம் விளங்குகின்றதென்றால் மிகையாகாது. இது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பாக மட்டுமன்றி எமது உடலின் சமநிலை பேணுவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. எமது செவியில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டாலும் காது கேளாமை என்பது மிகவும் பொதுவான ஒன்றாக காணப்படுகிறது.

குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு பொதுவாகவே காது கேட்கும் திறனில் குறைவு ஏற்படுகின்றது. அதேபோல் இவற்றை சரிசெய்வதற்கு இன்றைய நவீன உலகில் அறுவைச்சிகிச்சை தவிர்ந்த பல்வேறு மருத்துவ முறைகள் உட்பட காது கேட்கும் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இருந்த போதிலும் இவ்வாறான கருவிகளைப் பாவிப்பதில் பலரும் தயக்கம் காட்டுகின்ற காரணத்தால் வாழ்வின் எஞ்சியுள்ள காலத்தை காது கேளாமை எனும் குறையுடனேயே கழிக்கின்றனர். இந்த தயக்கத்தை இல்லாமல் பண்னுவதும் காது கேளாமை தொடர்பான ஒரு சிறந்த தெளிவான விளக்கத்தை ஏற்படுத்துவதுமே இந்த சிறிய நூலின் நோக்கமாகும்.

Weight 0.09 kg
Dimensions 21 × 14 × 0.5 cm
Author

Dr. Fazeenah Hameed

Publisher

IBH Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.