Back Cover
Look Inside

Kanidha Viveha Valikatti | Grade – 05

கணித விவேக வழிகாட்டி | தரம் – 05


  • Language : Tamil
  • Third Edition : September 2022
  • Pages : 217 + iv
  • ISBN : 978-955-7806-55-6
  • Publishers : ReadMore Publication, Colombo
  • Distributers: Islamic Book House, Colombo

LKR 1,350.00

In stock

SKU: Kanidha Viveha Valikatti | Grade - 05 Categories: , ,

கணித விவேக வழிகாட்டி | தரம் – 05 (விடைகளுடன் )


இந்நூல் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காகப் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தொகுக்கப்பட்டது. முக்கியமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு எல்லாக் கணிதப் பாடப் பரப்புகளையும் உள்ளடக்கி புதிய கணித விவேக வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சில தகவல்களைக் கொடுத்து அவர்களைப் பயிற்றுவதை மட்டும் நோக்காகக் கொள்ளாமல், அவர்களை இயல்பாகவே கற்றலில் ஈடுபடுத்தி தமது ஆற்றல் களையும் உள்ளார்ந்த திறமைகளையும் விருத்தி செய்யக்கூடிய முறையில் வெளியிடுவது எமது நோக்கமாகும்.இதனைக் கட்டம் கட்டமாகக் கற்பதன் மூலம் மாணவர்கள் இயல்பாகவே உயர்ந்த மட்டத் தேர்ச்சியை அடைந்து பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற முடியும்.

முதல் பதிப்பாகவும் இரண்டாம் பதிப்பாகவும் இந்நூல் வெளிவந்தபோது அதிகமான மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து சில மாற்றங்களோடு பாடத்திட்டதிற்கு அமைவாக மீண்டும் இந்நூலை மூன்றாம் பதிப்பாக வெளியிடுகின்றோம்.

 

Weight 0.390 kg
Dimensions 24.5 × 18.5 × 1.5 cm
Author

I.L.M Zaffan

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.