Back Cover
Look Inside

Puthiya Sutradal Suhantham | Grade 5,4

புதிய சுற்றாடல் சுகந்தம் | தரம் 5,4


  • Language: Tamil
  • Second Edition: September 2023
  • Pages: 138+iv
  • ISBN: 978-955-7806-8-60
  • Publishers: ReadMore Publication, Colombo.
  • Distributors: Islamic Book House, Colombo.

LKR 750.00

In stock

1000 வினா விடைகளுடன்

புதிய சுற்றாடல் சுகந்தம் | தரம் 5,4


  • 1000 வினா விடைகளுடன்
  • 10 மாதிரி வினாத்தாள்கள்

தரம் 5.4 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக அனைத்துப் பாடப் பரப்புக்களையும் உள்ளடக்கி 1000 வினாக்கள் விடைகளுடன் புதியசுற்றாடல் சுகந்தம்’ எனும் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இன்று மாணவர்கள் சுற்றாடல் பாடம் என்றால் கணிதப் பாடத்தை விட அதிக அச்சம் கொண்டுள்ளார்கள். காரணம், அதிலுள்ள அனைத்தையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்பதனாலாகும். இதனால், அவர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

Dimensions 25 × 18.5 × 1 cm
Author

I.L.M Zaffan

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.