Look Inside
10% OFF

Kanidha Viveha Valikatti | Grade – 03

கணித விவேக வழிகாட்டி | தரம் – 03


  • Language : Tamil
  • Fourth Edition : February 2022
  • Pages : 133 + iv
  • ISBN : 978-955-7806-53-2
  • Publishers : ReadMore Publication, Colombo
  • Distributers: Islamic Book House, Colombo

LKR 495.00

In stock

SKU: Kanidha Viveha Valikatti | Grade - 03 Categories: ,

கணித விவேக வழிகாட்டி | தரம் – 03 (விடைகளுடன் )


இந்நூல் தரம் 3இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாகத் தொகுக்கப்பட்டது. முக்கியமாக, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு எல்லாக் கணிதப் பாடப் பரப்புகளையும் உள்ளடக்கி புதிய “கணித விவேக வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கு தரம் 3இல் இருந்தே அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்கள் எல்லோருமே அபார ஆற்றல் உடையவர்கள். எனினும், அவர்களது ஆற்றல்கள் யாவும் பரீட்சைத் தாள்களினூடாகவே பரீட்சிக்கப்படுகின்றன. அதற்காக அன்றாடம் இவ்வாறான பயிற்சி நூல்களை செய்வதன் மூலம் அவர்கள் இயல்பாகவே கற்றலில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவர்களின் ஆற்றல்களையும் உள்ளார்ந்த திறமைகளையும் விருத்தி செய்யக்கூடிய முறையில் இந்நூலை வெளியிடுவது நோக்கமாகும்.

மாணவச் சிறார்கள் அதியுயர் விவேகமுள்ளவர்களாவதற்கு அவர்களுக்கு விவேக வளர்ச்சி, சிந்தனை சக்தி, படைப்பாற்றல், நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. இந்நூல் மேற்குறித்த நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் மாணவர்கள் தம்மைத் தாமே தயாராக்கிக் கொள்ளும் முறையிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்ந்த மட்டத் தேர்ச்சியை அடைந்து, பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற முடியும.

Weight 0.25 kg
Dimensions 24.5 × 18.5 × 0.5 cm
Author

I.L.M Zaffan

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

10% OFF
10% OFF
10% OFF