Back Cover
Look Inside

Ilahu Vali Kanidham | Grade-04

இலகுவழி கணிதம் (வினா விடைத் தொகுப்பு) | தரம் – 04


  • Language : Tamil
  • First Edition : September 2022
  • Pages : 187+v
  • ISBN : 978-624-5064-70-0
  • Publishers : ReadMore Publication, Colombo.
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 1,150.00

In stock

SKU: Ilahu Vali Kanidham | Grade-04 Categories: , , ,

இலகுவழி கணிதம் (வினா விடைத் தொகுப்பு) | தரம் – 04


இந்நூல் தரம் நான்கை மையப்படுத்தி எழுதப்பட்டாலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் பயனடையும் வகையிலும் கணிதச் செயற்பாடுகள் இலகுபடுத்தி வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் இந்நூலினூடாக முழுப் பயனையும் அடைந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில், கணிதப் பாடத்தின்மீதுள்ள அச்ச உணர்வை நீக்கும் வகையில் இந்நூல் இலகுபடுத்தப்பட்டு மாணவர் விரும்பும் வகையில் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்நூலிலுள்ள அலகுரீதியான செயலட்டைகள் மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்கும் அதிகூடிய பயனைப் பெறுவதற்கும் வழிவகுக்கும்

Weight 0.45 kg
Dimensions 29 × 21 × 1 cm
Author

S.L. Mansoor

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.