Back Cover
Look Inside

Arabu Ilakkiya Nayam | Model Question & Answers | Grade 10-11

அரபு இலக்கிய நயம் | மாதிரி வினா-விடைத் தொகுப்பு | தரம் 10-11 


  • Language: Tamil
  • Second Edition: December 2023
  • Pages: 101+ii
  • ISBN: 978-624-5064-21-2
  • Publishers: ReadMore Publication, Colombo.
  • Distributors: Islamic Book House, Colombo.

LKR 600.00

In stock

SKU: Arabu Ilakkiya Nayam | Model Question & Answers | G.C.E (O/L) Categories: , ,

அரபு இலக்கிய நயம் | மாதிரி வினா-விடைத் தொகுப்பு | தரம் 10-11 


புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 2016 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்ற க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அறபு இலக்கிய நயப் பாடத்தின் வினா விடைத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வினாப் பத்திரங்களில் இடம்பெற்ற வினாக்களும். அவற்றிற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன.

மட்டுமன்றி மாதிரி வினாத்தாள்கள் மூன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த 2016. 2017. 2018ம் ஆண்டு வினாப்பத்திரங்களில் இடம்பெற்ற வினாக்களைத் தவிர்த்து வேறு வினாக்களே தரப்பட்டுள்ளன எனவே குறிப்பிட்டளவு நேரம் ஒதுக்கி மேற்படி வினாப் பத்திரங்களுக்கு முறையாக விடையளித்து பயிற்சி பெறுவதினூடாக அறபு இலக்கியப் பாடத்தில் மிக சிறந்த முறையில் சித்தியடையலாம்.

Weight 0.175 kg
Dimensions 24.5 × 18.5 × 0.5 cm
Author

M.M. Inaamul Hasan (Naleemi)

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.