அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு
அவர் (முஹம்மத் நபி) நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும். அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே, எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளியினைப் (தர்ஆனை) பின்பற்றுகின்றார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர்.
(திருக்குர்ஆன் 7:157)
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.