தமிழ் மொழி (அடிப்படை மொழிப் பயிற்சி) |தரம் 2,3,4
உள்ளடக்கம்
- படங்களையும் செயல்களையும் பார்த்து வாசித்தல்
- பூக்கள், பழவகைகள், காய்கறிகள், விலங்குகள், பறவைகளின் படங்களை வாசித்தல்
- ஈரெழுத்து, மூவெழுத்து, நான்கெழுத்து, ஐந்தெழுத்துச் சொற்களை வாசித்தல்
- குறுகிய, நீண்ட ஓசைச் சொற்களை வாசித்தல்
- எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி சொல்லாக்குதல்
- ஒத்த ஓசைச் சொற்கள்
- படங்களைப் பார்த்து கதை கூறல், படத்தைப்பார்த்து இடைவெளி நிரப்புதல்
- சக்கரத்துக்குள் வரும் சொற்களை எழுதுதல், சொற்களை ஆக்கி வாசித்தல்
- விரல் பொம்மை உரையாடல்.
- பொருத்தமான சொற்களை இணைத்தல்
- ஒருமை, பன்மைச் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள்
- சொற்களைச் சேர்த்தெழுதுதல், பிரித்தெழுதுதல்
- சொற்களை வைத்து வாக்கியம் அமைத்தல்
- சொற்களின் வகைகளை அறிந்து கொள்ளுதல்
- திணை , பால், எண், இடம், காலம்
- எழுவாய், பயனிலை, செயற்படு
- அடைமொழிகள், விடுகதைகள் பொருள்
- துண்டுப் பிரசுரம், அழைப்பிதழ், சுவரொட்டி, விளம்பரம்
- சுயவிபரப் படிவம் பூர்த்தி செய்தல்
- எண்களை இனங்கண்டு வாசித்தல்
- ஒத்த கருத்துச் சொற்கள், எதிர்க்கருத்துச் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள்
- லகர, ளகர, ழகர / ரகர, றகர / னகர, ணகர வேறுபாடுகள்
- இரட்டைக் கிளவி, இணைமொழிகள், அடுக்குமொழி
- மரபுத் தொடர்கள்
- வழுவான சொற்களும் திருத்தமான சொற்களும்
- தொடர்மொழிக்கு ஒருமொழி, உவமைத் தொடர்கள்
- பெயராகவும் வினையாகவும் பயன்படுத்தும் சொற்கள்
- குறு நாடகம், உரையாடல்
- பிராணிகளின் தொனிகள், இளமைப் பெயர்கள், மரபுச் சொற்கள்
- நிறுத்தற் குறிகள், உயிர்க் குறிகள்
- கதை வாசித்து மிகுதியைப் பூர்த்தி செய்தல், விடை எழுதுல்
- அறிவுறுத்தல்கள், கட்டளைகள்
- குறுக்கெழுத்துப் போட்டி, விகடத் துணுக்குகள்
- சிறுவர் பாடல்கள், வாக்கியம் அமைத்தல்
- மேலதிகப் பயிற்சிகள்….
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.