Look Inside

Tamil Moliyum Ilakkiyamum | Grade 07

தமிழ் மொழியும் இலக்கியமும் – தரம் 07


  • Language: Tamil
  • Fifth Edition: February 2024
  • Pages: 141+ii
  • ISBN: 978-624-5718-51-1
  • Publishers: ReadMore Publication, Colombo.
  • Distributors: Islamic Book House, Colombo.

LKR 700.00

In stock

SKU: Tamil Moliyum Ilakkiyamum | Grade 07 Categories: ,

தமிழ் மொழியும் இலக்கியமும் – தரம் 07


இந்த நூல் உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றது?

1. அலகு ரீதியான வினாக்களும் விடைகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

2. விசேட செயலட்டைகள் 10 இணைக்கப்பட்டுள்ளன. கிரகித்தலை வளர்த்தல், பழமொழிகள் தொடர்பான அறிவை அதிகரித்தல், வாக்கியம் அமைத்தல் தொடர்பாகப் பயிற்சியளித்தல், மொழியாற்றலை அதிகரித்தல்.

3. தவணை ரீதியான மீட்டல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

4. விசேட கட்டுரைத் தொகுப்பும் வாசித்தலுக்கான வழிகாட்டியும் சேர்க்கப்பட்டுள்ளன.

5. ஆசிரியர் கையேட்டை முழுமையாகத் தழுவிய பயிற்சி நூல்

6. மாணவர்கள் தாமாகவே பயிற்சி பெற மிகச் சிறந்த வழிகாட்டி

Weight 01.4 kg
Dimensions 21 × 14.5 × 1 cm
Author

Nafeel Abafeel

Publisher

ReadMore Publication