Ammu-G02-Front
Ammu-G02-Front
Back Cover
Look Inside

Ammu- Paritchai Valikatti (Exam Guide) Grade 02

அம்மு தரம் – 02 (பரீட்சை வழிகாட்டி)


  • மாதிரி வினாத்தாள்கள் – 26
  • தமிழ் – கணிதம் – சுற்றாடல்
  • புதிய பாடத்திட்டம் 2018
  • பக்கங்கள் – 111+iv
  • 1st Edition 2020

LKR 650.00

In stock

SKU: Ammu- Paritchai Valikatti (Exam Guide) Grade 02 Categories: ,

அம்மு தரம் – 02 (பரீட்சை வழிகாட்டி)


பாடசாலைகளில் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகள் வினைத்திறன், விளைத்திறன் கொண்டதாக அமைய வேண்டும். கற்றல் செயற்பாடுகள், கணிப்பீடு, மதிப்பீடு பயனுறுதி வாய்ந்த வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாதபோது குறித்த இலக்குகளும் நோக்கங்களும் அடைய முடியா எட்டாக் கனியாகவே காணப்படும். ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தில் கணிதம், தமிழ், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பிரதானமான பாடங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கல்வியை ஒரு விளைச்சல் நிலமாகவே ஒப்பிடுவார்கள். நல்ல முறையில் பேணி வளர்த்தாலே நல்ல விளைச்சலை எதிர்காலத்தில் பெற முடியும். அந்த வகையில் சுய கற்றல் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கிலும் ஆரம்பக் கல்வி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் பாட ரீதியான கணிப்பீடு, மதிப்பீடுகளை உள்ளடக்கி தவணை ரீதியாக அம்மு தரம் – 02 (பரீட்சை வழிகாட்டி) வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தாமாகவே முன்வந்து விடையளிக்கக் கூடிய வகையிலும் தம்மைத்தாமே மதிப்பீடு செய்து கொள்ளும் வகையிலும், ஆசிரியர் மாணவனை மதிப்பீடு செய்து கொள்ளும் வகையிலும், பெற்றோர் தனது பிள்ளையை மதிப்பீடு செய்து கொள்ளும் வகையிலும் மூன்று பாடங்களிலும் அம்மு தரம் – 02 வில் அமைந்துள்ளது.

“அனுபவங்களை அனுபவங்கள் வாயிலாக அனுபவிப்பதே கற்றல்”

Weight 0.41 kg
Dimensions 29.5 × 22 × 1 cm
Author

M.M.Munas Muhammad

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.