இந்த வாழ்வின் சவால்கள் ஒரு பக்கம், இந்த வாழ்வின் அலங்கார மயக்கங்கள் இன்னொரு பக்கம், இந்த வாழ்வின் மாயைகள் இன்னொரு பக்கம்… இவற்றைக் கடந்து எமது குழந்தைகள் இம்மையிலும் மறுமையிலும் தலைநிமிர்ந்து வாழ நிச்சயம் அவர்களின் கைகளில் குர்ஆனிய ஒளிவிளக்கும் அவர்களது உள்ளத்தில் குர்ஆனிய நேசமும் அத்தியாவசியமாகும். அவற்றை இந்த நூலில் கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் அவர்களுக்குப் பரிசளிக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
ஆசிரியர்,
நபீல் அபாபீல்
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.