வாழ்வில் உளநலம்
இன்று மனிதன் நாளாந்தம் நெருக்கீடுகளுக்கு உட்பட்டு உள அமைதியற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இந்நிலையில் இருந்து விடுபடுவதற்கும் அதனை முறையாக எதிர்கொள்வதற்கும் உளவியல் பற்றிய அறிவு இன்றியமையாதது. அத்தோடு சமூகமாக வாழும் மனிதன் எவ்வாறு மற்றவர்களோடு தனது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும்; மனவெழுச்சிகளை எவ்வாறு முகாமை செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் வெற்றிகரமான ஆளுமையை நோக்கிய சிந்தனையையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.