Training Guide for Islamic Workers
முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி
முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் தமது தனிப்பட்ட திறன்களை மாத்திரமின்றி குழுரீதியான செயல்திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குப் பயன்படத்தக்க விதத்தில் எளிதாகப் பின்பற்றக்கூடிய வழிகளை இந்த நூல் வழங்குகிறது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.