Back Cover
Look Inside

Zakat – Practical Guide (Tamil Version)

ஸகாத்ஒரு பிரயோக வழிகாட்டல்


  • Language: Tamil
  • First Edition: March 2022
  • Pages: 87+xii
  • ISBN: 978-624-5108-02-2
  • Publishers: Mishkath Research Institute, Colombo

LKR 750.00

In stock

SKU: Zakat - Practical Guide (Tamil Version) Categories: ,

ஸகாத்ஒரு பிரயோக வழிகாட்டல்


வறுமை ஒழிப்பிற்காக இஸ்லாம் வழங்கியுள்ள ஒரு பொருளாதார செயற்திட்டமே ஸகாத் ஆகும். அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது வறுமை ஒழிப்பில் அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது.

ஸகாத்திற்கான செல்வங்களைக் குறிப்பிட அல்குர்ஆன் பிரயோகித்த அவர்களது செல்வங்கள் (அம்வாலிஹிம்) எனும் சொற்பிரயோகமும் ஸகாத் நிறுவன ஒழுங்கைச் சுட்டிக் காட்டும் அல் ஆமிலீன அலைஹா’ என்ற அல்குர்ஆனின் மற்றுமொரு பிரயோகமும் மிக விரிந்த அர்த்தத்தில் புரியப்பட வேண்டும்.

இந்த நூலைப் படித்த பிறகு, ஸகாத் பற்றிய உங்கள் அறிவு அடுத்த கட்டத்தை அடையும்.

Weight 0.205 kg
Dimensions 24 × 18 × 0.5 cm
Author

Mishkath Research Team

Publisher

Mishkath Research Institute

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.