திருக்குர்ஆன் தமிழாக்கம் விளக்கவுரை
மனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, சினம், சாந்தி, சண்டை ஆகிய அனைத்துக்குமான ஒழுங் கும் தீர்வுகளும்! அறிவின் பசி தீர்த்து – தெளிவின் திசை காட்டும் இறைவேதம்! எளிய தமிழில்! இனிய நடையில்! அரபி மூலம் – தமிழாக்கம் – விளக்கவுரை
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.