Back Cover
Look Inside

Unarviyal Noakkil Nabimarhal Vaalvu

உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு


  • Language : Tamil
  • Pages : 279
  • ISBN : 978-605-06675-6-1
  • Translated by : P M M Irfan
  • Publishers : The Institute of Islamic Thought,USA.

LKR 1,500.00

Out of stock

SKU: Unarviyal Noakkil Nabimarhal Valvu Categories: , , , ,

உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு


இஸ்லாமிய உளவியல் கற்கையின் பிதா என மிக்க கெளரவத்துடன் கொண்டாடப்படுபவர் பேராசிரியர் மாலிக் பாபிகேர் பத்ரி (1932 201) 1948-ம் ஆண்டு பெய்ரூத்தின் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் உளவியல் துறை இளமானிப் பட்டத்தை ஈட்டிக் கொண்ட அன்னார், 1961-ம் ஆண்டு Leicester பல்கலைக்கழகத்து கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1968 முதல் 1971 வரை பெங்ருக், ஜோர்டான் பல்கலைக்கழகங்களிலும், Omdurman இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி, இறுதியாக மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இப்னு கல்தூன் பிடத்துத் தலைவராகக் கடமையாற்றினார். இஸ்லாமிய உளவியல் கற்கைக்கான சர்வதேச அமையத்தின் நிறுவனரும் தலைவருமாக நீண்டகாலம் அரும்பெரும் சேவைகள் செய்துள்ளார். கலாநிதி பத்ரீ. அறபு மொழியிலும் ஆங்கிலத்திலும் அவரது ஆக்கத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் ஏராளம். அன்னாரின் ஆங்கில ஆக்கங்களில் குறிப்பிடத்தக்கன Islam and Analytical Psychology’, ‘Islam and Alcoholism’, The Catastrophe of AIDS’, ‘Dilemma of Muslim Psychologists’, ‘Contemplation’, ‘Sustenance of the Soul’ என்பனவாகும்.

இது நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நூலில் கையாளப்பட்டுள்ள தொய்வில்லாத தடுமாற்றம் இல்லாத, சரளமான மொழிநடை அதற்குக் காரணமாக இருக்கலாம். மொழியாக்கம் என்பது கலை. மிகுந்த வசிப்பும் தேடலும் அர்ப்பணிப்பும் கொண்ட முனைவர் இந்ஃபானின் மொழியாக்கத்தில் தனித்தன்மை, பண்பாட்டுக் கலாச்சார இடைவெளிகளைப் புரிந்து பிரதிகளில் அவற்றை ஏற்றம்செய்தல், ஆற்றொழுக்கான வாசிப்புக்கு உதவம், மயக்கமின்மை, கருத்துக் தெளிவு, மூலமொழியைச் சிதைக்காது பெறுமொழியை வளப்படுத்தல் போன்ற பல பண்புகளைக் காண்பது வழமை. அது இந்த மொழியாக்கத்திலும் கைவரப் பெற்றிருக்கிறது.

Weight 0.35 kg
Dimensions 22 × 14.5 × 1.5 cm
Publisher

The International Institute of Islamic Thought-(IIIT)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.