Tamil-Ilakkiya-F
Tamil-Ilakkiya-F
Back Cover
Look Inside

Tamil Illakkiya Nayam – Grade 10

(விருப்பத்திற்குரிய) தமிழ் இலக்கிய நயம்


  • Grade 10
  • Pages: 72
  • Edition: 1st – 2017 2nd – 2020
  • Format: Question & Answer

LKR 450.00

In stock

SKU: Tamil Illakkiya Nayam - Grade 10 Categories: , ,

(விருப்பத்திற்குரிய) தமிழ் இலக்கிய நயம் – தரம் 10


தமிழ் இலக்கிய நயம் மாணவர்களின் விருப்பத்திற்குரியதொரு பாடமாகும். மொழி அறிவுடன் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை மேம்படுத்தவும் ஆளுமை உள்ளதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இப்பாடம் துணைபுரிகின்றது. இரசனை வழிப்பட்ட நுண்ணுணர்வுகளை தூண்டி ஆராயும், தர்க்கிக்கும் ஆற்றலையும் இப்பாடம் மாணவர்களிடையே வளர்க்கிறது. இதனால் இப்பாடத்தின் அலகுகளைக்கற்கும் மானவர்களுக்கு மேலதிகமாக வாசிப்பும் தேடலும் அவசியப்படுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு பரீட்சை நோக்கிலான வினா விடை அமைப்பில் இச்சிறு நூல் ஆக்கப்பட்டிருக்கிறது.

Weight 0.2 kg
Dimensions 21 × 15 × 0.5 cm
Author

M. Abdul Razzak

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.