Back Cover
Look Inside

Tamil Ilakkiya Nayam | Grade 10

தமிழ் இலக்கிய நயம் – தரம் 10


  • Language : Tamil
  • Third Edition : April 2021
  • Pages : 75+iv
  • ISBN :978-955-706-047-7
  • Publishers : ReadMore Publication, Colombo.
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 675.00

In stock

SKU: Tamil Ilakkiya Nayam | Grade 10 Category:

தமிழ் இலக்கிய நயம் – தரம் 10


தமிழ் இலக்கிய நயம் மாணவர்களின் விருப்பத்திற்குரியதொரு பாடமாகும். மொழி அறிவுடன் மாணவர்களின் இலக்கிய ஆற்றலை மேம்படுத்தவும் ஆளுமையுள்ளதொரு சமூகத்தை கட்டியெழுப்பவும் இப்பாடம் துணைபுரிகின்றது. இரசனை வழிப்பட்ட நுண்ணுணர்வுகளைத் தூண்டி ஆராயும். தர்க்கிக்கும் ஆற்றலையும் இப்பாடம் மாணவர்களிடையே வளர்க்கிறது. இதனால் இப்பாடத்தின் அலகுகளைக் கற்கும் மாணவர்களுக்கு மேலதிகமாக வாசிப்பும் தேடலும் அவசியப்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு பரீட்சை நோக்கிலான வினா-விடை அமைப்பில் இச்சிறுநூல் ஆக்கப்பட்டிருக்கிறது.

Weight 0.1 kg
Dimensions 20 × 15 × 1 cm
Author

M. Abdul Razzak

Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.