Back Cover
Look Inside

Suvanam Noakkiya Kudumbangal

சுவனம் நோக்கிய குடும்பங்கள்


  • Language: Tamil
  • First Edition: June 2023
  • Pages: 276+ix
  • ISBN: 978-624-9743-92-2
  • Publishers: Haya Publication, Sri Lanka

LKR 975.00

Out of stock

SKU: Suvanam Noakkiya Kudumbangal Categories: , , , , , ,

சுவனம் நோக்கிய குடும்பங்கள்


இந்நூல் குடும்ப வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கியுள்ளது. முப்பது உப தலைப்புக்களில் குடும்ப வாழ்க்கை குறித்த ஒரு முழுமைத்துவப் பார்வை இங்கே முன்வைக்கப்படுகிறது.

‘வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை மறுமையிலும் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கு வழிவகுக்கின்றது’ என்ற ஆன்மிக உண்மையை மிகப் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கும் இந்நூல் தமிழ் பேசும் மக்கள் பரப்பில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகின்றது.

குடும்ப வாழ்வு குறித்து ஏற்கனவே எழுதப்பட்டுள்ள நூல்களிலிருந்து இந்நூல் விலகும் புள்ளிகள் பல. மிக ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் செறிந்த உள்ளடக்கத்துடனும் நகரும் ஒவ்வோர் அத்தியாயமும் சிந்தனைக் கிளர்வை உருவாக்குகின்றது.

Weight 0.335 kg
Dimensions 20.5 × 14.5 × 1.5 cm
Author

Z.A.M Fawaz

Publisher

Haya Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.