சூபிஸம் ஓர் அறிமுகம் [வராலாற்றுப் பார்வை]
சூபிஸத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, அதன் பரவல் என்பவற்றின் வரலாற்றை வாசகர்களுக்கு சுருக்கமாக வழங்க இந்நூல் முயற்சிக்கின்றது.
பற்றற்ற உளநிலையைத் தன்னில் ஏற்படுத்தி இறைவணக்கத்தில் ஈடுபடுவதே உண்மையான சூபிஸம் ஆகும் என்றும் ஹதீஸ் ஜிப்ரீல் கற்றுத்தந்த ‘இஹ்ஸானின்’ மூலம் அது தோற்றம்பெற்று ‘தஸ்கியா’ எனும் பெயரில் வழங்கி வந்தது என்றும் இந்த ஆத்ம ஞானக் கோட்பாடு இஸ்லாத்துடன் இயைந்து செல்கிறது என்றும் இந்நூலாசிரியர் வரலாற்று ரீதியாக நிறுவ முயற்சித்துள்ளார்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.