பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கியது.
ஒவ் வொன்றும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலித்தன.
எண்பதுகளில் எமது முஸ்லிம் மாதரின் எழுத்தோட்டம், பிரதேச, சூழல், அன்றாட வாழ்க்கை என்பனவற்றை தெளிவாக எடுத்தியம்புகின்றன. பொருளாதார வளமின்மையால் வறுமையில் வாடும் தாய் தந்தையர், முன்கோபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அல்லலுறும் வாலிபன், தில்லு முல்லு, பொய் புரட்டு பண்ணி பணம் கறக்கும் கல்யாண புரோக்கர், சீதனப் பிரச்சினையால் தவிக்கும் பெண்ணைப் பெற்றோர், அழகான பெண் தேடும் ஆடவர் இரத்த பந்தங்களை துண்டித்து வாழும் பொல்லாத உறவுகள், ஆண் பெண் நட்பை கொச்சைப்படுத்துவோர், அனைத்தும் அவன் நாட்டமே என நம்பிக்கையுடன் வாழ்வோர் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை பற்றிப் பேசுகிறது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.