சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு
இரண்டு முக்கிய தேவைகளை கருத்தில் கொண்டது இந்த நூல்,
முதலாவது, இஸ்லாமிய நோக்குகளையும், இஸ்லாமிய சிந்தனையின் மூலாதாரங்களையும் வெளிக்கொண்டு வருவது மதவியல் சார்ந்தோரும், சாராதோருமான முஸ்லிம், முஸ்லிமல்லா அறிஞர்களுக்கு சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமிய கோட் பாட்டினை அறிவு பூர்வ நிலையில் நின்றும் அறிமுகம் செய்வது.
இரண்டாவது, சமகால உலக சிந்தனைகளிலும் நோக்குகளிலும் இஸ்லாமிய சிந்தனையானது குறிப்பிடத்தக்க பங்கேதும் வகிக்கமுடியாது போயுள்ளமைக்கான காரணங்களைக் கண்டு ஆராய்வதோடு, சர்வதேச உறவு துறையில், அமைதி, சமாதாளம், பாதுகாப்பு, கூட்டுறவு என்பனவற்றை நிலைபெறச் செய்யும் முனைவுகளில் மேலைத்தேய சிந்தனைகள் கண்டுள்ள தோல்விகளை ஈடு செய்யும் வகையில் புதிய கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் முன்வைப்பது
இந்த நூலின் ஆங்கில வடிவத்துக்கு: Contemporary aspects of Economic Thinking in Islam: The Proceedings of The Third East Coast Conference of the Muslim Students Association of the United States of America and Canada, April 1968 (Published by American Trust Publications Plainfield, Indiana, 1976)
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.