அறபு மொழி – க.பொ.த (உ/த )
அறபு இலக்கணம், கவிதை, அறபு மொழியில் வசனம் அமைத்தல், கடிதம் எழுதுதல், விண்ணப்பப் படிவம் மற்றும் சுய விபரக் கோவை தயாரித்தல், விளம்பரம் தயாரித்தல், படங்களை வர்ணனை செய்தல், அறிக்கை எழுதுதல், மொழிபெயர்ப்பு… என மொழியின் பல்வேறு பிரயோக வடிவங்களை இந்நூலில் உரிய
எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். அந்த வகையில், இந்நூல் க.பொ.த. உயர் தரத்தில் அறபு மொழியை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு
மட்டுமன்றி, அறபுக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் தனிப்பட்ட முறையிலும் அறபு மொழியைக் கற்பவர்களுக்கும் பயனளிக்கக் கூடியது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.