Back Cover
Look Inside

Arabic (Tamil) A/L Past Paper

அறபு மொழி – கடந்தகால வினாப்பத்திரங்கள் விடைகளுடன் (2019-2023/24)


  • Language: Tamil
  • Publishers: ReadMore Publication, Colombo.
  • Distributors: Islamic Book House, Colombo.

LKR 650.00

In stock

SKU: Arabic (Tamil) A/L Past Paper Categories: , ,

அறபு மொழி – க.பொ.த. (உ/த) கடந்தகால வினாப்பத்திரங்கள் விடைகளுடன் (2019-2023/24)


க.பொ.த. உயர்தரப் பாடத்திட்டத்தை கற்றுக் கொள்ள இரண்டு வருடகால அவகாசம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விடைப்பட்ட காலப் பிரிவில் மாணவர்கள் தமது பாடசாலைகளில் பல பரீட்சைகளுக்குத் தோற்றுவர். இதன் மூலம் பொதுப் பரீட்சை ஒன்றுக்கு தோற்றுவதற்கான தகுதி அவர்களுக்குக் கிடைக்கப் பெறுகிறது.

இந்நூல், கடந்த ஐந்து வருட கால வினாப் பத்திரங்களை (2019-2023/24) உள்ளடக்கியுள்ளது. அத்துடன், மேலதிகமாக மாணவர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கான வினாக்களும் விடைகளும் தரப்பட்டுள்ளன என்பதையும் கருத்திற் கொள்க.

Weight 0.35 kg
Dimensions 30 × 21 × 1 cm
Publisher

ReadMore Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.