Ambu | Grade 05

அம்பு | தரம் 05 


  • புலமைப்பரிசில் பரீட்சைக்கான அறிவுக்களஞ்சியக் கையேடு
  • Language : Tamil
  • First Edition : August 2017
  • Pages : 105
  • ISBN : 978-955-706-074-3
  • Distributors : Islamic Book House, Colombo.

LKR 300.00

In stock

அம்பு ( தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கானஅறிவுக்களஞ்சியக் கையேடு)


இந்நூலானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்களையும் மிக இலகுவாகப் புள்ளிகளைப் பெறக்கூடிய நுட்பங்களையும் உள்ளடக்கி வினாக்கொத்துக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சிங்கள, ஆங்கிலப் பயிற்சிகள், மாதிரி வினாத்தாள் எதிர்பார்க்கைக் கட்டுரைகளோடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

வினாக்கொத்துக்களை ஒவ்வொன்றாகக் கற்பதன் மூலம் மாணவர்கள் சுய கற்றலில் ஈடுபடவும் கற்றற்பேறுகளை விருத்தி செய்து கொள்ளவும், உயர் மட்டத் தேர்ச்சியினை அடைந்து கொள்ளவும். வாய்ப்பாக அமைகின்றது. பின்தங்கிய மாணவர்களையும் 100 புள்ளிகளுக்கு மேல் பெறச் செய்வதற்கு வழிப்படுத்தும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூலாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் குழுச் செயற்பாடுகள் மூலமாக போட்டித் தன்மையை அதிகரித்து அதன் மூலம் மாணவர் அடைவு மட்டத்தினை அதிகரித்துக் கொள்ளவும் இவ் வினாக்கொத்துக்கள் உந்து சக்தியாக அமையும்.

Weight 0.305 kg
Dimensions 29 × 21 × 0.5 cm
Author

A.C.M. Rifkhan (B.Ed)

Publisher

IBH Publication

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.