இரண்டாம் மொழி சிங்களம் | தரம் 07
மொழி என்பது ஓர் ஊடகமாகும். பல் கலாசார நாடென்ற வகையில் நம் இலங்கை நாட்டில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் முதன்மை பெறுகின்றன.
இரண்டாம் மொழி கற்றல் அவசியமான இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோருக்கு சிங்களம் இரண்டாம் மொழியாகவும், சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டோருக்குத் தமிழ் இரண்டாம் மொழியாகவும் விளங்குகின்றது. இந்த வகையில் இரண்டாம் மொழி சிங்களமானது தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நம் மாணவர்களுக்கு அத்தியாவசியமாகும்.
இந்த வகையில் உயிரோட்டமுள்ள தேசிய ஒருமைப்பாட்டையும் தேசிய ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இடுவதற்கான ஆரம்பமாக இரண்டாம் மொழியான சிங்களத்தைக் கற்றல் உதவும் என எதிர்பார்க்கின்றேன்.
2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக இரண்டாம் மொழி சிங்களத்தை தெளிவாகக் கற்றுக் கொள்ளும் நோக்கில் பயிற்சிகளுடன் கூடிய சிறந்த வழிகாட்டியாக இந்நூல் அமையும் எனவும் எதிர்பார்க்கிறோம்.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.