Hotline: +94 112 684 851 / +94 112 669 197 | info@ibh.lk
Islamic Book House - Visa Islamic Book House - MasterCard Islamic Book House - Amex Accepted
0%

ஹலால் ஹராம் - அனுமதிக்


Rating:
0.0
Type: Tamil > Islamic
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Author: DR. YUSUF AL QARDHAWI
ISBN: 978-81-232-03
Shipping Weight: 0.5 kg
Size:
No. of Pages: 630
Binding: PB
LKR 1835.00 LKR 1835.00



Book Summary of ஹலால் ஹராம் - அனுமதிக்கப்பட்டவை விளக்கப்பட்டவை

டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்களுடைய தலை சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஹலால் ஹராம் எனும் இந்நூல். எது ஹலால் எது ஹராம் என்பது குறித்து இந்த நூற்றாண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகும் இது.

தனிமனிதன், குடும்பம், சமூகம் போன்ற நிலைகளில் நாம் சந்திக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகளில் எவை-யெல்லாம் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) எவை-யெல்லாம் தடை செய்யப்பட்டவை (ஹராம்) என்பது குறித்து அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் மற்றொரு நூல் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை.

1994 ஆம் ஆண்டு வெளிவந்த அல்ஹலால் வல் ஹராம் என்ற அரபு நூலின் பதினைந்தாவது பதிப்பையே தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் உபயோகப்படுத்தியுள்ளோம்.

ஆங்கிலம், உர்து, டர்கிஷ் போன்ற மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பெஸ்ட் செல்லர்' என்று அழைக்கப்படும் எப்போதும் அதிகமாக விற்பனையாகும் அரபி நூல்களில் இதுவும் ஒன்று.

Rate this Book



Simillar Books

0%
Off
Aduttha Vinadi

LKR 670.00 670.00
0%
Off
ஸ்டீவ் ஜாப்ஸ்
LKR 2440.00 2440.00
0%
Off
0%
Off
பாழி கோணங்கி
LKR 1810.00 1810.00
0%
Off
Bilaal

LKR 275.00 275.00
0%
Off
Sarvadhesa Uravuhal Patriya I/K
LKR 450.00 450.00
0%
Off
Aayshavum Aayiram Nilavuhalum
LKR 120.00 120.00
0%
Off
Mallihai Idhayangal

LKR 250.00 250.00
0%
Off
Islam-G-03

LKR 200.00 200.00
0%
Off
Phoenix Paravaihal

LKR 300.00 300.00
0%
Off
Islamiya Nahariham 13

LKR 500.00 500.00
0%
Off
Islamiya Nahariham 12

LKR 360.00 360.00
0%
Off
Katka Kasadara-G-5

LKR 450.00 450.00
0%
Off
Umaiyak Kaalam

LKR 340.00 340.00
0%
Off
0%
Off