Hotline: +94 112 684 851 / +94 112 669 197 | info@ibh.lk
Islamic Book House - Visa Islamic Book House - MasterCard Islamic Book House - Amex Accepted
0%

ஸ்டீவ் ஜாப்ஸ்


Rating:
0.0
Type: Tamil > Story Books
Publisher: Adaiyaalam Publication
Author: (E) Walter (T) Uma Balu
ISBN: 978 81 7720 213 7
Shipping Weight: 0.9 kg
Size: 5.5" x 8.5"
No. of Pages: 878
Binding: PB
LKR 2440.00 LKR 2440.00



அடையாளம் பதிப்புக்குழு மொழிபெயர்ப்பாளர்
உமா பாலுக்கு தமிழக அரசு விருது
===============================================
வால்டர் ஐசாக்ஸன் எழுதிய உலகப் புகழ்பெற்ற வாழ்கை வரலாறு ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்நூலை உமா பாலு சிறப்பான முறையில் பெயர்த்திருக்கிறார். இதற்காக தமிழக அரசு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை வழங்கி இருக்கிறது.

இதற்கான பாராட்டு பத்திரத்தையும் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் ஆகிய பரிசுகளையும் தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

கடின உழைப்பும் விருவிருப்பூட்டும் நடை வளமும் கொண்டவர் உமா பாலு. 928 பக்கத்தை குறைந்த கால அவகாசத்திலேயே மொழிபெயர்த்தார். இந்நூல் உமா பாலுக்கு முதல் மொழிபெயர்ப்பும் கூட.

சிறந்த மொழிபெயர்ப்பை உருவாக்குவதற்காக
அடையாளம் பதிப்புக்குழுவுக்கு உமா பாலு வழங்கிய சலிப்பற்ற ஒத்துழைப்பு அபாரமானது.

இதை அவருடைய ஈர்ப்புமிக்க நடை, குழப்பமற்ற கலைச்சொற்கள், உசாத்துணை, சுட்டி தயாரிப்பு போன்றவற்றில் மிளிர்வதைக் காணலாம்.

இதற்கான விரிவான பின்னணியை மொழிபெயர்ப்பு உருவான கதை என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.

Rate this Book



Simillar Books

0%
Off
0%
Off
பாழி கோணங்கி
LKR 1810.00 1810.00
0%
Off
Bilaal

LKR 275.00 275.00
0%
Off
Sarvadhesa Uravuhal Patriya I/K
LKR 450.00 450.00
0%
Off
Aayshavum Aayiram Nilavuhalum
LKR 120.00 120.00
0%
Off
Mallihai Idhayangal

LKR 250.00 250.00
0%
Off
Islam-G-03

LKR 200.00 200.00
0%
Off
Phoenix Paravaihal

LKR 300.00 300.00
0%
Off
Islamiya Nahariham 13

LKR 500.00 500.00
0%
Off
Islamiya Nahariham 12

LKR 360.00 360.00
0%
Off
Katka Kasadara-G-5

LKR 450.00 450.00
0%
Off
Umaiyak Kaalam

LKR 340.00 340.00